Skip to main content

வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. இளைஞரே....
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
நலமோடும் நிறைவோடும்
நீடு வாழ்க..
எல்லா வளமும் பெற்று
இன்புற்று வாழ வாழ்த்துக்கள்
எல்லா வளமும்
நலமும் பெற்று
நீடு வாழ்க!!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
நிறைநலம் பெற்று
இனிது வாழ்க.

நிறைநலம் பெற்று
நீடு வாழ்க

நிறைநலம், பெருவளம் பெற்று
நீடு வாழ்க
இதயம் கனிந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 
இல்லறம் மென்மேலும் இனிக்கட்டும்
நலம் பெருகி
நல்லவை நிகழட்டும்...
நீண்ட நீண்ட காலம்
நீடுவாழ வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
குன்றா வளமும்
குறையில்லா நலமும்
பெற்று பெருவாழ்வு
வாழ்க

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.. 
முயற்சியின்
பயிற்சியின் திருவினை.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
நல்லவையே நிகழட்டும்...
மணநாள் வாழ்த்துக்கள்
இனிய நிகழ்வுகள் பல்கி பெருகட்டும்
மனம்மகழும் திருமண வாழ்த்துக்கள்
மேலும் பற்பல ஆண்டுகள்
பகிர்ந்தும் பரிந்தும்
வாழ வாழ்த்துக்கள்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பெருநலனுடன்
பெருவாழ்வு வாழ
வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தளர்வில்லா மனமும்
தடையில்லா வாழ்வும்
முடியில்லா மகழ்வும்
மென்மேலும் கூட வாழ்த்துக்கள்...
பெதும்பையாய்
பிறந்தநாள் காணும்
நி வெதும்பும்
நிகழ்வுகளற்ற
நல்லாண்டாய்
நின் நினைவுகள்
நடந்திடும்
பொன் ஆண்டாய்
மாற

எங்கள் இனிய வாழ்த்துக்கள்
அடுத்து அடுத்து
அதிசயங்கள்
நிகழ்வது அரிது
அப்படி நிகழ்ந்தவர்கள்

நீங்கள்
பேராளுமைகளாய்
மாற
வெற்றிகள் பல சூட
இணைந்தே என்றும்
இருக்க
எங்கள் வாழ்த்துக்கள்
இவ்வாண்டிலும்
எவ்வாண்டிலும்
தங்களுக்கு
வானம் வசப்பட
வாழ்க்கை இனித்திட
கவலைகள் கலைந்திட
வாழ்த்துகள்

எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனியவை நிகழவே!!
மனநலன் பெருகவே!!!
உடல்நலன் வலுக்கவே!!!
இனிய 2022 புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தடை தகர்க்கும் மனமும்
முடிவில்லா
மகிழ்வும்
நின் பாதையில் தளர்வில்லா ஒளியும்
என்றும் இருக்கட்டும்
என வாழ்த்துகிறோம்
இனியனயாவும்
கிடைகட்டும்
இனி நடப்பனயாவும்
சிறக்கட்டும்
நிறை நலம் பெற்று
நீடு வாழ்க
இன்பம் யாவும்
உமதாகட்டும்
இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்
இனிய ‌திருமணநாள் வாழ்த்துக்கள்

தித்திக்கும் நிகழ்வுகள்
நிரம்பட்டும்
இனிவரும் நாளெல்லாம்

துணைநலம் கூடுக
இணைந்தே இனிது வாழ்க
நிறைநலம் பெற்று நீடு வாழ்க
நின் பாதை முழுதும்
மகிழ்வு பரவியிருக்கட்டடும்
பெரிது வாழ்க
வரு நாளெல்லாம்
மகிழ்ந்தே இருக்க வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மேலும் இனிக்கட்டும்
இல்லறம் கரும்பென

மேலும் வலுக்கட்டும்
இல்லறம் இரும்பென

மனமகிழ் நிகழ்வுகள்
நீளட்டும், பெருகட்டும்

இனிய திருமணநாள். வாழ்த்துக்கள்

குன்றில்லா இன்பம்
சூழட்டும்
பரிவும் அன்பும் கூட்டும்
எண்ணியவை யாவை ஈடேறட்டும்
நீடு வாழ்க இருவரும்
இனிய மணநாள் வாழ்த்துக்கள் .
மனமகிழ் வாழ்த்துக்கள் 
மேலும் பற்பல வெற்றிகள் கைகூட வாழ்த்துக்கள்..
நிறைநலம் பெறுக
நீடு வாழ்க
இனிய யாவும் கிட்டடும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வான் ஓங்கி வளர்க 
ஈடில்லா வெற்றிகள் சூடுக
என்றும் மகிழ்ச்சி உம்மை
சூழ்ந்தே இருக்கட்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
நிறைநலம் பெற்று நீடு வாழ்க..
இனியவை தொடரட்டும்..

நிறைநலம் பெற்று நீடு வாழ்க
யாவும் இனிதாகுக
மகிழ்நிறை
நிகழ்வுகள்
நிறையட்டும்
இனிவரும்
பொழுது எல்லாம்

உடல்நலம்
சிறக்கட்டும்

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
யாவும் இனிதாகவே
பூக்களே நின் வெற்றிபாதை அமைக்கவே
வான்நிகர் வளர்கவே
வாழிய பல்லாண்டு
இனிய பிறந்தநாள் வாழ்த்து