Skip to main content

கால அடைவில் அகரமுதலிகள் (Timeline of Tamil Dictionaries)

1738

சதுரகராதி

Veeramaamunivar

1779

பெப்ரிசியசு அகராதி

Fabricius

1837

ராட்லர் தமிழ் அகராதி (4 volumes)

Rottler

1842

மானிப்பாய் அகராதி

Jaffna, Chandrasekara Pandithar & Saravanamuthupillai

1843

நிகண்டு - சூடாமணி

Kalathur Vedagiri Mudaliar

1850

சொற்பொருள் விளக்கம்

Annasamy Pillai

1862

வின்சுலோ-தமிழ் அகராதி

Winslow

1869

போப்புத் தமிழ் அகராதி

G.U. Pope

1883

அகராதிச்சுருக்கம்

Kanchipuram Ramasamy Naidu

1897

தரங்கம்பாடி அகராதி

Tranquebar Dictionary

1899

தமிழ்ப் பேரகராதி

N. Kathiravel Pillai, Jaffna

1901

தமிழ்ப் பேரகராதி

Niranjana Vilasa Press

1904

தமிழ்ச் சொல்லகராதி (Agara mudal mattum)

Ku. Kathiravel Pillai, Jaffna

1908

சிறப்புப் பெயர் அகராதி

Eakkadu Rathinavelu Mudaliar

1909

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதி

P.R. Ramanathan

1910

அபிதான சிந்தாமணி

A. Singaravelu Mudaliar

1913

தமிழ்ச் சொல்லகராதி-மூன்று தொகுதிகள்

Madurai Tamil Sangam

1923

தமிழ்மொழி அகராதி

Ku. Kathiravel Pillai

1924

மாணவர் தமிழ் அகராதி

S. Anavaradavinayagam Pillai

1924

சொற்பொருள் விளக்கம் என்னும் தமிழகராதி

S. Subramanya Sastri

1925

தற்காலத் தமிழ்ச்சொல் அகராதி

S. Pavaalantham Pillai

1926

விக்டோரியா தமிழ் அகராதி

சென்னை பல்கலைக்கழகம்

1928

இளைஞர் தமிழ்க் கையகராதி

Me. Li. Venugopala Pillai

1935

ஜூபிலி தமிழ் அகராதி

S. Sankeralinga Mudaliar

1935

ஆனந்தவிகடன் அகராதி

Anandalikadan editorial team

1935

நவீன தமிழ் அகராதி

Si. Krishnasamy Pillai

1937

மதுரைத் தமிழ்ப் பேரகராதி

பண்டிதர் பலர் - இ. மா. கோபாலகிருஷ்ணக் கோனார் வெளியீடு

1938

சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி

ரெ. எஸ். சுவாமி ஞானப்பிரகாசம்

1939

தமிழறிஞர் அகராதி

சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை

1939

தமிழமிழ்த அகராதி

எஸ். குப்புஸ்லாமி

1939

தமிழ் லெக்சிகன்

சேலை சகதேவ முதலியார் & காழி சிவகண்ணுசாமிப்பிள்ளை

1940

கழகத் தமிழ்க் கையகராதி

ந. சி. கந்தையாப் பிள்ளை

1950

செந்தமிழ் அகராதி

வே. இராமச்சந்திர சர்மா

1951

கம்பர் தமிழ் அகராதி

கலைமகள் ஆபீஸ்

1955

சுருக்கத் தமிழ் அகராதி

ஐயன்பெருமாள் கோளார்

1955

கோனார் தமிழ்க் கையகராதி

பாலூர் து. கண்ணப்ப முதலியார்

1957

தமிழ் இலக்கிய அகராதி

கழகப் புலவர் குழு - சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

1964

கழகத் தமிழ் அகராதி

லிப்கோ நிறுவனம்

1969

லிப்கோ தமிழ்-தமிழ் அகராதி

மணிமேகலைப் பிரசுரம்

1979

மணிமேகலைத் தமிழகராதி

அனந்தநாராயணன்

1980

தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி

மு. சண்முகம்பிள்ளை (தொகுப்பாசிரியர்)

1984

தமிழ்-தமிழ் அகரமுதலி

ஞா. தேவநேயப் பாவாணர்

1984

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி

ஞா. தேவநேயப் பாவாணர்