நன்றியுரை
தங்கள் வாழ்த்தால் வலுப்பெற்றோம்
அனைத்து
நல்லுள்ளங்களுக்கும் நன்றி
பொதுவாக தென்றல்தான்
அனைத்தையும்
குளிர்விக்கும்
உங்கள் அன்பான
வாழ்த்துக்கள்
பல தேசம் தாண்டிவந்து
தென்றலின் மனதை
பன்மடங்கு
குளிர்வித்தது
மட்டற்ற மகிழ்ச்சி!!!!
நன்றிகள்
பல்லாயிரம்...
நன்றிகள் பற்பல
வாழ்த்துக்கள் கூறிய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி
உள்ளமார்ந்த நன்றிகள்
வாழ்த்திய நெஞ்சங்களுக்கு
எங்கள் இதயம் நெகிழ்ந்த
நன்றிகள்.
வாழ்த்தியமைக்கு நன்றி
மனமார்ந்த நன்றிகள்..
வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி
தூரிய அன்பு வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பற்பல