பொங்கல் வாழ்த்து
அனைவருக்கும் இனியவாழ்த்துக்கள்
இனி என்றும் இனிக்க வாழ்த்துக்கள்
இன்பம் மேலும் பொங்க
பொங்கல் வாழ்த்துக்கள்
செங்கரும்பின் இனிப்பு போல
நன்மஞ்சளின்
மங்கலமும் போல
அனைவர் வாழ்விலும்
இன்பமும்
இனிப்பும்
மகிழ்வும்
நலமும்
பெருகட்டும்
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்