ஏன் தமிழ் ?
கருத்து
வாழ்க தமிழ் !!!
சிகரங்களாய் தமிழ்வளர்த்த சான்றோர் பல திகழுமிடத்தில், கருத்தன் எனும் சிற்றெறும்பின் தமிழ் கடத்தும் சிறுமுயற்சி.
(பிற) புலம்பெயர்ந்த தமிழர் (Tamil diaspora)
வெறும் முழக்கமா ? அடையாளமா ?
தமிழ் வாழ்க என்று உரத்த குரலில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர். தமிழ்மொழியின் பழம்பெருமை பேசுவது மட்டுமே போதுமா ?
தமிழே தமிழருக்கான அடையாளம் ( முகவரி , முகாமை, முதன்மை )
தமிழுக்குத் தொய்வும் தேக்கமும் ஏன்?
தமிழ்மொழியை ஏன் பயில வேண்டும்?
தமிழ்மொழியை ஒரு பாடமாகக் கற்றல் போதுமா ?
தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்?
தம் தாய்மொழியிலேயே பெயர் வைக்க வேண்டும்.
தமிழ்மொழியை கற்பதால் பொருளாதார பயன் என்ன ?
தமிழ்மொழியை கற்பதால் வாழ்க்கைக்கு என்ன பயன் ?
தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு கடத்த ஏன் வேண்டும்?
எப்போது ?
- அனைத்து பாடங்களை தமிழ்வழிக் கற்றல்
ஆட்சி,வழக்காடு,விழிபாட்டு,ஆய்வுமொழி ஆவது எப்போது ?
தமிழால் எந்த (பொருளாதாரம் சார்ந்து) பயனுமில்லை.
ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன்(இடாய்ச்சு) சீன, ஸ்பானிசு (எசுப்பானியம் ) மொழிகளை கற்றால் உண்டு என்று நம்புகிறோம்.